Golden Jubilee celebrations

பனிரெண்டார் சமூக சேவா சங்கம்

இன்று பொன் விழா காணும் ஈரோடு பனிரெண்டார் சமூக சேவா சங்கம் மேலும் பல சாதனைகளும் சேவைகளும் தொடர்ந்து புரிந்திட வாழ்த்துக்கள்.

Calendar 2022

நமது பனிரெண்டார் இளைஞர் சங்கத்தின் சார்பில் 10வது ஆண்டாக தினசரி காலண்டர் 26.12.2021 அன்று நடைபெறுகின்ற மகா சபைக் கூட்டத்தில் வெளியிடப்படுகிறது.

AGM 2021

டிசெம்பர் 26, 2021 அன்று நடக்க விருக்கும் நமது சங்கத்தின் 54-வது மகாசபை கூட்டதிற்க்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.