ஆண்டு விழா அழைப்பிதழ்

நமது சங்கத்தின் 47வது மகா சபைக் கூட்டம் 18.5.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பூர் பனிரெண்டார் கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

PAGE1PAGE2PAGE3PAGE4PAGE5PAGE6

2014 calender

பனிரெண்டார் இளைஞர் சங்கம் சார்பில் 2014 தினசரி காலண்டர் நமது சமூகத்தாரின் உபயோகத்கிற்க்கு

 

 

2014 calender

மாபெரும் மருத்துவ ஆலோசனை முகாம்

பனிரெண்டார் இளைஞர் சங்கம் , திருப்பூர்

பனிரெண்டார் மகளிர்கள், திருப்பூர்

இணைந்து நடத்தும்

மாபெரும் பல்துறை மருத்துவ ஆலோசனை முகாம்

MEGA MULTI SPECIALITY MEDICAL ADVISORY CAMP

at Panirendar Kalyana Mandapam, Tirupur  on 29.09.2013 SUNDAY 8 a.m. onwards.

PY 1 PY 2 PY 3

 

 

வாழும் கலை பயிற்சி

29-07-2013 முதல் 4-8-2013 முடிய நமது மண்டபத்தில் வாழும் கலை அடிப்படை  பயிற்சி நடைபெற்றது .  நமது சமூகத்தார்க்கு சிறப்புச் சலுகைக்  கட்டணத்தில்  பயிற்சி அளிக்கப் பட்டது .

தினமணி செய்தி

பழனியில் தங்க வேலுக்கு சிறப்பு பூஜை

……. நமது காவடியை பற்றிய செய்தி 7.4.13 தினமணியில்

….. news item about our community worship at Palani in Dinamani on 7.4.13

DINAMANI NEWS