Application Form

நமது பனிரெண்டார் இளைஞர் சங்கத்தில் ஆயுள் சந்தா உறுப்பினராக சேர விரும்புவோர், கீழ்க்கண்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து செயலாளரிடம் சேர்க்கலாம்.

1. 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
2. புகைப்பட நகல் 1
3. ஆதார் நகல் 1

மதனசங்கர்
93603 11197