செயல் முறை

 

சமூக வரலாறு, அதனுடன் இணைந்த அரசு ஆவணங்களில் நம் நிலைகள் மற்றும் நம் குல தெய்வங்களான இரத்தினகிரீஸ்வரர் மற்றும் பாறை ஸ்ரீ மங்கரை அம்மன் கோயில்களுடன் நமக்கு உள்ள வரலாற்று தொடர்புகள் மற்றும் உரிமைகள் அனைத்தும்  பனிரெண்டார் இளைஞர் சங்கம் 1972ஆம் ஆண்டில் வெளியிட்ட மலரில் இருந்தும், ஈரோடு பனிரெண்டார் சமூக சேவா சங்கம் 1.5.2000 வெளியிட்ட வெள்ளி விழா மலரிலிருந்தும் தொகுக்கப்பட்டு  இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வலை தளம் திருப்பூர் பனிரெண்டார் இளைஞர் சங்கத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

இவ்வலை தளத்தில் சேர்க்க வேண்டிய மற்றும் வெளியிடப்பட வேண்டிய செய்திகள் , பக்கங்கள் அனைத்தும்  அதன் தொடர்புடைய அமைப்பின் நிர்வாகத்தினரின் அனுமதி பெற்ற பின்பே வெளியிடப்படும்.

புதிதாக இந்த இணைய தளத்தில் இணைய விரும்பும் அனைத்து சமூக அமைப்புகளையும் PYA அன்புடன் வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *