About

வரும் தலைமுறையினர் சமூக வரலாற்றை அறிந்துகொள்ளவும்,

நம் சமூகத்தின் சார்பில் இயங்கிவரும் ஆன்மீக அமைப்புகள், சமுதாய மேம்பாட்டிற்கான அமைப்புகளைப் பற்றியும், அதன் சேவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும்,

ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நம்மில் தேவைப்படுவோருக்கு உதவிகள் பெற்றிடவும், கொடுத்திடவும்,

நம் கருத்துகளை நமக்குள் எளிதாக  நவீன முறையில் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *