மருத்துவ சிகிச்சை உதவி நிதி PYA

மருத்துவ உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு உரிய நேரங்களில் வழங்கப்படுவதை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இன்றைய மருத்துவச் செலவுகளை அனுசரித்து நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ உதவித் தொகையினை உயர்த்தி வழங்கிட ஏதுவாக தனியாக மருத்துவ சிகிச்சை உதவி நிதி  நமது சங்கத்தில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான திட்டத்திற்கு தங்களால் ஆன நிதியுதவியினை வழங்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம் .

PLEASE SEND IN YOUR DONATIONS TO:

PANIRENDAR ILAGNAR SANGAM MEDICAL AID

KARNATAKA BANK , EASWARAN KOIL STREET TIRUPUR.

SB A/C NO.7642500102411101

IFSC: KARB0000764

For more details , contact

R.G.JAGADESAN  , Secretary PYA.

mobile: 94434 64660