பொன் விழா 19.2.2017

விழாவிற்க்கு வருகை தந்து சிறப்பித்த அணைத்து சமூக பெருமக்களுக்கும்  பனிரெண்டார் இளைஞர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .

FELICITATION TO TOPPERS

First three rank holders in 10th and 12th standards among our community Students were felicitated at the EC meet of PANIRENDAR Ilaignar Sangam , held on 13th June 2015.

_DSC0769

 

 

You can view the other photos by clicking the link below.

click here

https://plus.google.com/_/notifications/emlink?emr=08355459756013337292&emid=COi8z-WJj8YCFRFUHgod4_UAAQ&path=%2Fphotos%2F108936569198016295864%2Falbums%2F6160184493291605089&dt=1434281187736&ub=21

நாள் காட்டி 2015

calenderback

இதோ வந்து விட்டது……  பனிரெண்டாம் இளைஞர் சங்கம் சார்பில் 2015ம்  ஆண்டு நாள் காட்டி.   நன்றி PYA CALENDER COMMITTEE and President of PYA.

 

 

 

மருத்துவ சிகிச்சை உதவி நிதி PYA

மருத்துவ உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு உரிய நேரங்களில் வழங்கப்படுவதை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இன்றைய மருத்துவச் செலவுகளை அனுசரித்து நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ உதவித் தொகையினை உயர்த்தி வழங்கிட ஏதுவாக தனியாக மருத்துவ சிகிச்சை உதவி நிதி  நமது சங்கத்தில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான திட்டத்திற்கு தங்களால் ஆன நிதியுதவியினை வழங்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம் .

PLEASE SEND IN YOUR DONATIONS TO:

PANIRENDAR ILAGNAR SANGAM MEDICAL AID

KARNATAKA BANK , EASWARAN KOIL STREET TIRUPUR.

SB A/C NO.7642500102411101

IFSC: KARB0000764

For more details , contact

R.G.JAGADESAN  , Secretary PYA.

mobile: 94434 64660