2019 ஆண்டு விழா அழைப்பிதழ்

2019 Annual Day Competitions

  1. HOP SCOTCH for 4th standard students

 

2.   SPIN AND RUN  for 9th Standard Students

3. DUMB CHARADES – College Students

4. Coin Twist – III Standard Students

5.  Tumbler Balloon – Paper cup lifting with Balloon – 8th Standard Students

Felicitation to Toppers 2018

நமது சமூகத்தில் கடந்த மார்ச் 2018இல் நடைபெற்ற 10th மற்றும் 12th பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா 16.6.2018 அன்று Chamber Hall இல் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன் அவர்கள் மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து திரு.R.K.K.M.சபாபதி, திரு.V.R.ராஜவேலு, திரு.V.A.R.ராமலிங்கம், திரு.M.S.மணிகண்டன், திரு.R.G.ராமசாமி, ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.

 

Click Photo for a larger View

 

 

கல்வி உதவி தொகை படிவம்

பனிரெண்டார் இளைஞர் சங்கத்தில் கல்வி உதவி தொகை வேண்டுவோர் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட நபர்களிடம் சேர்க்கலாம்.

1. Mr.S.R.HARIHARAN, ALAGU DRESSES, EASWARAN KOIL STREET, TIRUPUR MOBILE: 98422 50560

2. Mr.V.RAGHAVENDRAN, “SREE NIVASAM”, 63, VALIPALAYAM III STREET, TIRUPUR MOBILE:9994377897

3. Mr.V.R.Gokul MOBILE: 9965655557

PIS EDUCATION UTHAVI APPLICATION

Tribute to Late President

posted by D Kumaresan

எனது ஆருயிர் நண்பர்  மறைவிற்கு இரங்கற்பா!
ஆழ்கடலில் அமிழ்ந்து
முத்தெடுப்பார் மனிதர்கள்.
பூவுலகில் புகுந்து
முத்துகிருஷ்ணனை எடுத்தார்களோ தேவர்கள்?
இலையுதிர் காலத்தில
இலையுதிரும் என்பார்கள்..
தலைவரே உதிர்ந்து விட்டீர் இதுவென்ன
தலையுதிர் காலமோ?
ஆர்ப்பரிக்கும் அலைகடலும் உன் குரல் கேட்டால் அமைதியாகும்.
யார் குரல் கேட்டு இன்று
நீர் அமைதியானீர்?
பொன்விழா நடத்தி நீர் செய்த சாதனை கண்ட எமதர்மன்
தன்விழா ஏதும் நடத்த
உம்மை அழைத்துச் சென்றானோ?
பார்ப்போரைப் பாசத்தால் பிணைக்கும் பாங்கு கண்டு காலதேவன் பாசத்தால்
உம்மைப் பிணைத்து விட்டானோ?
பிறர் வாழ வேண்டுமென்று
இரத்த தானம் செய்தாய் – இன்று யார் வாழ வேண்டுமென்று உயிர் தானம் செய்தாய்?
கேட்பதற்கு கோடி வினா இன்னும் இருந்தாலும் கேட்கவில்லை.
நீர் இல்லை என்று உலகே சொன்னாலும் என் மனம் ஏற்கவில்லை.
மறைந்து விட்டீர் என்று யார் சொன்னார்?
பனிரெண்டார் நெஞ்சங்களில் நீங்காமல் நிறைந்து விட்டீர் என்பதே மெய் !

 

பொன் விழா 19.2.2017

விழாவிற்க்கு வருகை தந்து சிறப்பித்த அணைத்து சமூக பெருமக்களுக்கும்  பனிரெண்டார் இளைஞர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .